<$BlogRSDURL$>

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு,நூல் விமர்சனங்கள்,அறிமுகங்கள், காலத்தால் அழியாத படைப்புகள்

Tuesday, April 13, 2004

வணக்கம் நண்பர்களே

வலைப்பதிவுகள் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்து இலக்கியங்களுக்கு தனி இடம் உண்டு.அந்தவகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றின் ஆரம்பத்தையும் தற்போதைய போக்கையும் ஆராய்வதும் கவிதைகள் பாடல்கள் இன்னும் பிற இலக்கியங்களை நயப்பதுமே இவ்வலைப்பதிவின் நோக்கம்

இப்பதிவுகள் பல்வேறு இணையத் தளங்களிலும் காணப்பட்ட போதிலும் அவற்றை ஒருங்கு திரட்டி ஒரே தளத்தில் எழுத்துரு பிரச்சனையின்றித் தருவதே எனது நோக்கம் எமது அரிய இலக்கியங்களை வரும் சந்ததிக்கும் எடுத்துச்செல்லும் எனது சிறு முயற்சிக்கு உங்களின் ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன்.............

ஈழநாதன்

This page is powered by Blogger. Isn't yours?